சாம்சங் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட
சூப்பர் ஆன்ட்ராய்டு மொபைல் தான் ஏஸ் s5830
ஆகும் .
இந்த மொபைல் கடந்த ஏப்ரல் மாதம்தான்
அறிமுகம் படுத்தியது.
இதன் தனி சிறப்பு கூகுள் நிறுவனத்தின்
o.s ஆன ஆன்ட்ராய்டு 2.2 நிறுவ பட்டுஉள்ளது.