Airtel GPRS 98 (2GB)pack இனி இல்லை
ஏர்டெல் வாடிக்கையாளருக்கு ஒரு வருத்தமான செய்தி, ஏர்டெல் மூலம் மொபைல் இன்டர்னெட் பெற்று அதை பல வாராக பயன் படுத்தி வந்தோம்.இதற்கு நாம் மாதம் ரூபாய் 98 ரீசார்ஜ் செய்தால் அதில் (2ஜிபி-30நாள்) கொள்ளலவு பயன் படுத்தலாம் .
இதில் நாம் பிரவுசிங்,சாங் டவுன்லோடு,மொபைல் மூலம் லேப்டாப் இனைத்து என போதுமான பலன்களை அனுபவிதோம்.
இதை பலர் சரியாக பயன் படுத்தி ஒரே மாதத்தில் இரண்டு,மூன்று முறைகூட ரீசார்ஜ் செய்தனர்.